By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
    அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு
    1 Min Read
    கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி
    1 Min Read
    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அடிக்கடி நெட்டி எடுப்பவர்களா நீங்கள்? இதை படியுங்கள்!!!
    1 Min Read
    நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்…!
    1 Min Read
    சூப்பர் புரோட்டின் சத்து கொண்ட பனீர் அளிக்கும் நன்மைகள்
    1 Min Read
    உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
    1 Min Read
    மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயில் சாம்பார் வைப்பது பற்றி உங்களுக்காக!!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெண்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > பெண்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்..!!
இந்தியா

பெண்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்..!!

admin
Last updated: March 9, 2025 11:00 am
By admin 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, டில்லியில் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என, பா.ஜ., மேலிடம் உறுதி அளித்தது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான நேற்று, டில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில், டில்லி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கும், ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்தை செயல்படுத்த, 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:- இத்திட்டத்தை செயல்படுத்த, டில்லி அரசு, 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளை கண்டறிய எனது தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளின் பெயர்களை பதிவு செய்யும் பணி விரைவில் துவங்கும். இதற்கான இணையதளமும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

டில்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “பெண்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். “தற்போது, ​​அமைச்சர்கள் கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பர்வேஷ் வர்மா ஆகியோர் அடங்கிய, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்,” என்றார்.

You Might Also Like

பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு

மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு

பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி

TAGGED:approvesAssistanceCabinetஅமைச்சரவைமாதாந்திர உதவி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?