புதுடில்லி: டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet/என்ற இணையதளத்தில், அனைத்து விவரங்களையும் அறியலாம்.
மார்ச் 22இல் டான்செட், மார்ச் 23இல் சீட்டா தேர்வு நடைபெறவுள்ளது. TN அரசு, தனியார் கல்லூரிகளில் MBA, MCA, ME, M.Tech., போன்ற படிப்புகளில் சேர இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.,