இந்தியா : இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதின முதலில் ஆடிய இந்திய அணி 171 ரன்கள் எடுத்தது.
ரோகித் சர்மா 57 ரண்களும், சூரியகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். அதேபோன்று பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.