அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இரண்டு நாள் கூட்டத்தில், ஆடிட்டோரியம், எல்லை, ரிங்ரோடு உள்ளிட்ட கோவில் தொடர்பான மற்ற கட்டமைப்புகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திரா மிஸ்ரா, “அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணியின் முதல் தளத்தில் உள்ள சில கற்களை மாற்ற வேண்டியுள்ளது. ஆனால் தாமதம் ஆகிறது. சுமார் 200 பணியாளர்கள் பற்றாக்குறை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.