உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் நடந்து வரும ;மகா கும்பமேளாவில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக ஒன்றிய தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்
மௌனி அமாவாசை அன்று மட்டும் 8 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 19 நாட்கள் உள்ளதால், இந்த எண்ணிக்கை 50 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.