By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
    டெல்லியில் ‘குவாட்’ மாநாடு: சர்வதேசப் போர் குறித்து இந்தியா தலைமையில் ஆலோசனை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொப்பை இல்லாமல் அழகான இடுப்பழகை பெற கோர் எக்சர்சைஸ்
    2 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் உடற்பயிற்சி பற்றி தெரியுமா?
    1 Min Read
    உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து
    2 Min Read
    மழைக்காலத்தில் உணவு வகைகளில் தனி கவனம் வேண்டும்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு மத்திய அரசு தயார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு மத்திய அரசு தயார்
இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு மத்திய அரசு தயார்

admin
Last updated: April 24, 2025 6:48 pm
By admin 1 Min Read
Share
SHARE

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மத்திய அரசு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான சர்வதேச ஆதரவை பெறும் முயற்சியாக, டெல்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டு செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக, பாகிஸ்தானுடன் உள்ள சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்துவது மற்றும் வாகா-அட்டாரி எல்லைகளை மூடுவது போன்றவை இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு எதிர்பாராத அதிர்ச்சியளித்துள்ளன. பதிலளிப்பாக பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது, தனது வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடைவிதித்தது மற்றும் இந்தியர்கள் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை அறிவித்தது. இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிலை உருவாக்கக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி அளிக்கத் தயார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து தற்போதைய நிலைமை பற்றி விளக்கினார். ராணுவ தளபதி ஜம்மு காஷ்மீருக்குத் தொடர்ந்து பயணமானார். மேலும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜி20 நாடுகளின் தூதர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த செயல்களால், இந்தியா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியாவுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

You Might Also Like

30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?

வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!

திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை

TAGGED:Central Governmentmiliterysuggestionsஆலோசனைஇந்திய தூதர்கள்ராணுவ நடவடிக்கை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தொப்பை இல்லாமல் அழகான இடுப்பழகை பெற கோர் எக்சர்சைஸ்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?