By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யலாம்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யலாம்?
இந்தியா

உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யலாம்?

Nagaraj
Last updated: July 4, 2025 2:56 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஒரு புதிய உறவில் இரண்டு நபர்கள் இணையும்போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் புரிந்து கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கிடையில் கண் மூடித்தனமான நம்பிக்கை பிறக்கிறது. ஒரு சில நேரத்தில் தவறான புரிதல் காரணமாக உறவில் பிரிவு ஏற்பட்டால் அதனை தெளிவு படுத்துவது அவசியம். உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான சில எளிய குறிப்புகளை தெரிந்துகொள்வோம்.

உங்கள் உறவில் பொய் சொல்லியிருந்தால், அதற்கான காரணத்தை அறிய முற்படுங்கள் இது ஒரு கடினமான செயலாக இருந்தாலும், குறைந்தபட்சம் அவர் கூறிய பொய்யிற்கான காரணத்தை கவனிக்க வேண்டும். இந்த செயலுக்கு பின்னால் ஒரு சுயநல காரணம் இருக்க முடியும் அல்லது உங்கள் துணைக்கு வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்க முடியும். ஆனால் எந்த ஒரு காரணமும் அவர் செய்த செயலை நியாயப்படுத்த முடியாது. ஆனாலும் சில நேரம் சில தவறான புரிதல் இதுப்போன்ற சில செயல்களுக்கு வழிவகுக்கலாம். இதன் காரணமாக உறவில் பிரிவு ஏற்படலாம். ஆகவே உங்கள் துணை எதற்காக பொய் கூறினார் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். சில நிர்பந்தம் காரணமாகவும் இது நிகழ்ந்திருக்கலாம்.

உறவில் ஒரு முறை நம்பிக்கையை இழந்த பின்பு, மறுபடி நம்பிக்கையைப் பெறுவது என்பது மிகப்பெரிய சவாலான காரியம். ஆகவே உங்கள் துணையிடம் இந்த சூழ்நிலை பற்றி பேசுங்கள். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி விவரிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஒருவருடன் மற்றொருவர் பேசி எல்லாவற்றையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அவருடைய நடத்தையில் உள்ள நேர்மையை கவனியுங்கள். பிறகு இந்த உறவை பாதுகாப்பதா அல்லது கைவிடுவதா என்று யோசித்து முடிவெடுங்கள்.

இந்த உறவிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுத்தால் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஒருவரை மற்றவர் மன்னிப்பது. ஒரு முறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது அல்லது வழங்குவது சற்று கடினமான செயல் என்றாலும் மன்னிப்பது மட்டுமே இங்கு சிறந்த வழியாகும்.

மன்னிப்பதால் அவர் செய்தது சரி என்று ஆகாது. மன்னிப்பது என்பது நீங்கள் உங்கள் துணை செய்ததை மறந்து வாழ முயற்சிப்பது மற்றும் உங்கள் துணை உங்களிடம் கூறிய வார்த்தையை மீறாமல், உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் வாழ வேண்டும் என்று நினைப்பதுமாகும்.

நீங்கள் உங்கள் துணையை மன்னித்து விட்டீர்கள். நீங்கள் அவர்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்த பின்னும், மீண்டும் இரண்டாம் வாய்ப்பு கொடுத்த பின்னர், மறுபடி உங்களை முட்டாளாக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. ஒரு உறவில் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றால், மீண்டும் நம்பிக்கையை வழங்குவதிலும் இரண்டாம் வாய்ப்பு தரப்பட வேண்டும். நீங்கள் இன்னும் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தால் அது நிலைமையை மேலும் மோசமாக மாற்றக்கூடும்.

ஆகவே வருங்காலம் மற்றும் நிகழ்காலத்தை மட்டும் கவனித்து கடந்த காலத்தை பற்றி மறப்பது நல்லது.

You Might Also Like

கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு

கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்

அட்லி குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நெகிழ்ச்சி

அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

TAGGED:Husbandmisunderstandingrelationshiptrustwifeஉறவுகணவன்நம்பிக்கைமனைவி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?