By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காலநிலை மாநாட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை – COP31 பேச்சுவார்த்தையில் பின்னடைவு!
    0 Min Read
    தென் கொரியாவில் தேர்வு முறைகேடு சர்ச்சை – கல்வி அமைச்சர் பதவி விலகல்!
    1 Min Read
    வங்கதேசத்தில் முன்னாள் தலைவர் விவகாரத்தால் வன்முறைப் போராட்டம் – பதற்றத்தில் மக்கள்!
    1 Min Read
    இந்தோனேசியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3 பேர் பலி; பலர் மாயம்
    1 Min Read
    சூடானில் ட்ரோன் தாக்குதல் – தலைநகர் அருகே 4 பேர் பலி; ஐ.நா. கட்டிடமும் சேதம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்
    1 Min Read
    ஓவைசிக்கு தவறான மரியாதை! உத்தரபிரதேச காவல்துறையில் சர்ச்சை
    0 Min Read
    தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டு தடை வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மேக் இன் இந்தியா மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு! இறக்குமதி சார்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு
    1 Min Read
    ராகுல் காந்தி விமர்சனம்! பாஜக பதிலடி – வெளிநாட்டு அரசியல் பேச்சு விவாதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்
    0 Min Read
    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
    0 Min Read
    புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்
    1 Min Read
    நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முறைப்படி மேக்கப் போடுவது எப்படி?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முறைப்படி மேக்கப் போடுவது எப்படி?
மகளிர் செய்திகள்`

முறைப்படி மேக்கப் போடுவது எப்படி?

Nagaraj
Last updated: October 3, 2026 5:05 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்கான டிப்ஸ்தான்.

முதலில் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி மேல் நோக்கி துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும். முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது. மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது. லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்! மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

 

You Might Also Like

உங்கள் அழகையும் அதிகரிக்க செய்யும் கடுகு விதை!

சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!

சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!

தினமும் லிப்ஸ்டிக் போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்..

பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் கடலை மாவு!

TAGGED:beautycleanserfaceFoundationMakeupஅழகுக்ளென்ஸர்பவுண்டேஷன்முகம்மேக்கப்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘குணா’ ஒரே படம்… பின்னர் சினிமாவுக்கே முழுக்கு – நடிகை ரோஷினியின் பழைய முடிவுக்குப் பின்னணி!

By Nagaraj 1 Min Read

ராதிகா ஆப்தே கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் பதில் – கலாசாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என உறுதி!

By Nagaraj
சினிமா

ரூ.60 கோடியைத் தாண்டிய தனுஷின் ‘OM’ – இரண்டே நாட்களில் வசூலில் அதிரடி!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அப்பாவைப் பார்க்கப் பிடிக்கும்! – தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா சொன்ன சுவாரசியமான தகவல்!

நடிகர் தனுஷின் திரைப்படப் பயணம் மற்றும் அவரது நடிப்புத் திறமை குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த…

By Nagaraj
சினிமா

மகள் ஐஸ்வர்யா குறித்து வதந்திகள் – நடிகர் அர்ஜுன் சர்ஜா புகார்!

நடிகர் அர்ஜுன் சர்ஜா தனது மகள் ஐஸ்வர்யா குறித்து இணையத்தில் பரவி வரும் தகவல்களுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.…

By Nagaraj
சினிமா

அனிருத் வெளியிட்ட திருமணப் புகைப்படங்கள் – ரசிகர்களை கவர்ந்த புதிய தருணங்கள்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தனது திருமண நிகழ்வுகள் தொடர்பான இதுவரை அதிகம் வெளியாகாத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள்…

By Nagaraj
சினிமா

‘ராமாயணம்’ படத்தால் திரையரங்குகளுக்கு ரூ.408 கோடி வருவாய் – மல்டிபிளக்ஸ் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்!

ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள 'ராமாயணம் – பாகம் 1' திரைப்படம் இந்தியத் திரையுலகில் வசூல் சாதனைகளைப்…

By Nagaraj
சினிமா

‘அவெஞ்சர்ஸ்’ படத்துக்கு போட்டியாக ‘டூன் 3’ – வெளியீட்டுக்கு முன்பே 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!

ஹாலிவுட் திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'Dune: Part Three' திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே முன்பதிவில் கவனம் ஈர்த்து வருகிறது.…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?