By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சரும நிறத்தை பராமரிக்க உதவுகிறது பேக்கிங் சோடா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > சரும நிறத்தை பராமரிக்க உதவுகிறது பேக்கிங் சோடா
மகளிர் செய்திகள்`

சரும நிறத்தை பராமரிக்க உதவுகிறது பேக்கிங் சோடா

Nagaraj
Last updated: June 11, 2025 6:59 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மூக்கு பகுதிகளில் பிளாக்ஹெட்ஸ் அதிக அளவில் காணப்படும். பிளாக்ஹெட்ஸ் வரமால் தடுக்க, தண்ணீருடன் பேக்கிங் சோடா கலந்து பின்பு பிளாக் ஹெட்ஸ் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து பின்பு கழுவ வேண்டும்.

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம்.பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளதால், இதனை சரும எச்சரிச்சலில் இருந்து விடுபட பயன்படுத்தலாம். சிறிதளவு பேக்கிங் சோடவினை நீருடன் மிக்ஸ் செய்து அதனை எரிச்சல் மிக்க பகுதியில் அப்ளை செய்து 5 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இதனால் எரிச்சல் குறைவதுடன் சருமம் மெருதுவாக இருப்பதையும் உணரமுடியும்.

வெயிலில் சுற்றிதிரிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பேக்கிங் சோடாவினை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவில் குளிர்ச்சி தன்மை நிறைந்திருப்பதால் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தில், தண்ணீருடன் பேக்கிங் சோடாவினை கலந்து பேஸ்ட் போல செய்து, அதனை பாதிப்புற்ற இடத்தில் அப்ளை செய்து பின்பு கழுவ வேண்டும்.

சூரிய ஒளியினால் நமது முகம், கை, கால்கள் ஆகியவை நிறங்கள் நிறமாற்றம் அடையக்கூடும். பலர் தங்களது முகத்தை விட, கைகள் கருமையாக இருப்பதை உணர்வார்கள். இதனை ஸ்கின் டேன் (Skin tan) என்கிறோம். உங்கள் உண்மையான நிறத்தை திரும்ப பெற, சிறிதளவு பேக்கிங் சோடா, தண்ணீர், வினிகர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, நிறமாற்றம் அடைந்த இடத்தில் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் இருமுறை செய்வதால், இந்த ஸ்கின் டேனில் இருந்து மீளலாம். சிலருக்கு தங்களது மூக்கு பகுதிகளில் பிளாக்ஹெட்ஸ் அதிக அளவில் காணப்படும். பிளாக்ஹெட்ஸ் வரமால் தடுக்க, தண்ணீருடன் பேக்கிங் சோடா கலந்து பின்பு பிளாக் ஹெட்ஸ் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து பின்பு கழுவ வேண்டும்.

You Might Also Like

முக அழகை போன்று கைகளுக்கும் அழகு தேவைதான்!

குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் குளியல் பொடி..!

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது… உங்களுக்கான விளக்கம்

அட்டகாசமான சுவையில் ப்ராக்கொலி பகோடா சுலபமாக செய்வது எப்படி?

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் தயிர் ஃபேஸ் பேக்!

TAGGED:baking sodablackheadsnose areaskintanvinegarபிளாக்ஹெட்ஸ்பேக்கிங் சோடாமூக்கு பகுதிஸ்கின்டேன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?