By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உங்கள் இல்லற்த்தை நல்லறபமாக்க இதனை தவிர்த்து விடுங்கள்!!
    1 Min Read
    மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு
    1 Min Read
    உறவுகள் மேம்பட…நட்பை பலப்படுத்துங்கள்!!
    2 Min Read
    கவியருவிக்கு செல்லக்கூடாது… வனத்துறை கண்டிப்பான உத்தரவு
    1 Min Read
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெண்களை கவரும் ட்ரெண்டிற்கு ஏற்ற அழகிய ஸ்லிங் பேக்குகள்!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > பெண்களை கவரும் ட்ரெண்டிற்கு ஏற்ற அழகிய ஸ்லிங் பேக்குகள்!!
மகளிர் செய்திகள்`

பெண்களை கவரும் ட்ரெண்டிற்கு ஏற்ற அழகிய ஸ்லிங் பேக்குகள்!!

Nagaraj
Last updated: April 28, 2025 5:42 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: பெண்களை கவரும் ட்ரெண்டிற்கு ஏற்ற சில அழகிய ஸ்லிங் பேக்குகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

ஸ்கார்ஃப் பக்கெட் பை
பக்கெட் பைகள் இப்போது சமீபகாலமாக ட்ரெண்டில் இருக்கிறது. இதில் ஒரு பரந்த ஒற்றை திறப்பை கொண்டுள்ளதால் அதில் உங்களின் அனைத்து முக்கியமான பொருட்களையும் எளிதில் வைத்துக் கொள்ளலாம். இந்த அழகிய சிறிய போஹோ ஸ்டைல் பக்கெட் பேக் மற்றும் அதில் இருக்கும் ஸ்கார்ஃப் உங்கள் பாணியை முன்வைக்கும். இதை நீங்கள் ஒரு ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கிராப் டாப் உடன் எடுத்துச் செல்லலாம்.

வர்ணம் பூசிய ஸ்லிங் பை
உங்கள் பையில் ஏதேனும் பாரம்பரிய தொடர்பை விரும்புகிறீர்கள் என்றால் இந்த மதுபானி ஸ்லிங் பேகை தேர்ந்தெடுங்கள். இதில் இருக்கும் வண்ணமயமான இந்திய நாட்டுப்புற ஓவியம் உங்களின் சாதாரணமான உடையும் ஸ்டைலாகவும் அழகாகவும் காட்ட உள்ளது. மேலும் இதில் வரும் ஒற்றய கம்பார்ட்மெண்ட் பகுதி உங்கள் பொருட்களை வைக்க வசதியாக இருக்கும். இந்தப் பை ஒரு அடர் நீலம் / கருப்பு ஜம்ப் சூட் அல்லது டிரஸ் உடன் பொருந்தும்.

கேமரா ஸ்லிங் பை
கேமராவின் வடிவத்தில் இருக்கும் இந்த பை மற்ற ஸ்லிங் பைகளை பார்க்கையில் தனித்துவம் கொண்டது. கேமரா பிரியர்களுக்கு ஏற்ற இந்த பை ஒரு நவீன பெண்மணிக்கான நவீன தோற்றத்தை நிச்சயம் அளிக்க உள்ளது. ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் ஒரு ஜாக்கெட் அணிந்து இதை ஸ்டைல் செய்யுங்கள்.

ஸ்டர்க்செர் பை
வழக்கமான வடிவங்களை மறந்து இந்த ஆறுகோண வடிவம் கொண்ட லெதர் ஸ்லிங் பையுக்கு மாறுங்கள் . இதில் இருக்கும் ஒற்றை கம்பார்ட்மெண்ட் பகுதி மற்றும் உள்ளிருக்கும் ஒரு ஜிப் உங்கள் பொருட்களை வைக்க சரியானதாக அமையும். மேலும் இது உங்களுக்கு ஒரு கூல் லுக்கை அளிக்க உள்ளது. இதற்கு முரணான நிறத்தில் குர்தா – ஜெஃகிங்ஸ் அணிந்து இதே ரஸ்ட் ஆரஞ்சு நிறத்தில் பிளாட்ஸ் அணிந்து இதை மேட்ச் செய்யலாம்.

அன்னாசிப்பழ ஸ்லிங் பை
நீங்கள் தனித்துவமான பைகளை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதுபோன்ற நவநாகரீக பை கட்டாயமாக உங்கள் கலெக்சனில் இருக்க வேண்டிய ஒன்றாகும். வழக்கத்திற்கும் முரணாக விரும்புவோர்களுக்கு இந்தப் பை மிகவும் பொருந்தும். இந்த அழகிய போஹோ ஸ்டைல் அன்னாசிப்பழ வடிவத்தில் இருக்கும் பை உங்கள் பாணியை மேம்படுத்தும் ஒரு பையாக அமையும். இதை ஏதேனும் ஒரு அடர் நிற டிரஸ் உடன் அணிந்து செல்லலாம்.

ஹார்ட் ஸ்லிங் பேக்
இதய வடிவிலான இந்த பை உங்கள் இதயத்தை நிச்சயம் வென்றுவிடும். மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு பாணியிலும் நீங்கள் ஈர்க்கப்படவில்லை என்றால் நவநாகரீகமான தோற்றத்தை கொண்ட இந்த பையை வாங்குங்கள். உங்கள் அன்பர்தவருடன் டேட்டிற்கு எடுத்துச்செல்ல மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

கேர்ள் பாஸ் பை
உங்கள் பையில் வெறும் ஸ்டைல் மட்டும் இல்லாமல் சில நல்ல உந்துதல் மேற்கோளை நீங்கள் விரும்பினால், இது அனைத்தும் இந்த கேர்ள் பாஸ் பையில் உள்ளது. அடர் பச்சை நிறத்தில் ஒரு அழகிய வரியுடன் இந்த பை உங்களை மட்டுமில்லாமல் சுற்றியுள்ள மற்றவர்களையும் கவர்ந்து இழுக்கும் என்பது உறுதி.

You Might Also Like

உங்கள் இல்லற்த்தை நல்லறபமாக்க இதனை தவிர்த்து விடுங்கள்!!

கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?

முக அழகை போன்று கைகளுக்கும் அழகு தேவைதான்!

குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் குளியல் பொடி..!

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது… உங்களுக்கான விளக்கம்

TAGGED:beautyDesignFashionsling bagwomenஅழகுபெண்கள்பேஷன்ஸ்லிங் பேக்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

உழைப்பை மட்டும் கொடுங்கள்… உயிரை அல்ல: முதல்வரின் வேதனை பதிவு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?