By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யாவிற்கு 6 ஆயிரம் பேரை அனுப்பும் வடகொரியா : எதற்கு தெரியுமா?
    1 Min Read
    தாய்லாந்து பிரதமருக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி
    1 Min Read
    அமெரிக்காவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் – மக்கள் அதிர்ச்சி!
    1 Min Read
    இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா? வெள்ளை மாளிகையின் பதில்
    1 Min Read
    ஈரான் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் உடல்நல பிரச்சனை, அதிர்ச்சி அலை காரணமாக பெரும் விளைவுகள்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாதுகாப்பு படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய மத்திய அமைச்சர்
    1 Min Read
    ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவிலேயே தயாராகும் திட்டம் – மத்திய அரசு தொடங்கிய செயல்முறை
    1 Min Read
    ஈரான் தலைவர் கொலைப்பட்டால் என்ன செய்வீர்கள்? – புதினின் பதில் சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    ஏர் இந்தியா விமான விபத்து; விமான கட்டணங்கள் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி
    2 Min Read
    பிஎம் கிசான் திட்டம் – யாருக்கு பணம் கிடைக்காது?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பணமோசடி சட்ட வழக்கு: பொன்முடி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு..!!
    1 Min Read
    அகத்திக்கீரையில் நிறைந்துள்ள அற்புதமான நன்மைகள்!!
    1 Min Read
    பெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்?
    2 Min Read
    ஏராளமான சத்துக்கள் நிறைந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள்!!
    1 Min Read
    இன்று யோகா தினத்தை ஒட்டி மாமல்லபுரம் சிற்பங்களை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இளமையிலேயே நரைமுடியா… தீர்வுக்கு இயற்கை வழிமுறைகள் இருக்கே!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > இளமையிலேயே நரைமுடியா… தீர்வுக்கு இயற்கை வழிமுறைகள் இருக்கே!!!
மகளிர் செய்திகள்`

இளமையிலேயே நரைமுடியா… தீர்வுக்கு இயற்கை வழிமுறைகள் இருக்கே!!!

Nagaraj
Last updated: December 6, 2024 6:20 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.

வெள்ளை முடியை மறைக்க கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது முடியை இன்னுமும் சேதப்படுத்துகிறது. முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம்.

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்தி விடுகிறது.

எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. வெந்தயத்தை இரவில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பேஸ்ட் செய்து, தலையில் தடவி, வந்தால், முடியின் வெண்மை மறையும். உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையாக்க விரும்பினால், 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். இப்போது இந்த தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும்.

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தயம் அதிகம் பயன்படுகிறது, இதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால், விரைவில் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும். இது தவிர, வெந்தயம் முடி உதிர்வதைத் தடுப்பதிலும் மிகவும் பயன் அளிக்கிறது.

வெந்தயத்தை அரைத்து பொடியை தயார் செய்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவவும். இதனால் இளமையிலேயே வரும் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்.

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்பது நாம் அறிந்ததே, இதனுடன் வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி வந்தால், முடி வெள்ளையாக மாறுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல் மற்றும் பொடுகும் தொல்லை நீங்கும்.

You Might Also Like

கூந்தல் பளிச்சென்று மின்ன உதவும் ஆமணக்கு எண்ணெய்

கால்கள் மிருதுவாக இந்த வழிமுறைகள் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்

முகம் பார்க்கும் கண்ணாடி பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா? இப்படி செஞ்சுப்பாருங்க!

ருசியான அரைத்து மசாலா சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

உடைகளுக்கு தகுந்த கிளட்ஸ்… எது சரியாக இருக்கும் தெரியுமா?

TAGGED:fenugreekgray hairNatural Methodproblemsolutionஇயற்கை முறைதீர்வுபிரச்னைவெந்தயம்வெள்ளைமுடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

பணமோசடி சட்ட வழக்கு: பொன்முடி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?