By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் – உலக நாடுகள் கடும் கண்டனம்
    1 Min Read
    “எதிரியின் தவறுக்கு நேரடி தண்டனை வரப்போகிறது” : ஈரான் தலைவர் எச்சரிக்கை
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக மிரட்டல்..!!
    1 Min Read
    ஈரான் அதிபர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை..!!
    2 Min Read
    போர் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது: போப் லியோ
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆன நிலையில் சீருடைகள் வழங்கலையாம்
    2 Min Read
    எகிப்து வெளியுறவு துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்தி வைப்பு
    1 Min Read
    ஜம்முவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது… மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
    1 Min Read
    ஐ.என்.எஸ். தமால்: இந்திய கடற்படைக்கு புதிய படைப்பு
    1 Min Read
    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பஞ்சாப் ராணுவ வீரர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேம்பாலம் பணிகளில் தமிழகம் சிறந்து விளங்குவதில் அரசு பெருமிதம்..!!
    3 Min Read
    தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!!
    1 Min Read
    இன்று பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் வெளியாகிறது..!!
    1 Min Read
    திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைந்து வருவதாக பழனிசாமி குற்றச்சாட்டு..!!
    2 Min Read
    நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் செயல்படுத்த மின்சார வாரியத் தலைவர் அறிவுறுத்தல்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முழங்கையில் உள்ள கருப்பு நிறத்தை எளிமையாக நீக்க சில டிப்ஸ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முழங்கையில் உள்ள கருப்பு நிறத்தை எளிமையாக நீக்க சில டிப்ஸ்
மகளிர் செய்திகள்`

முழங்கையில் உள்ள கருப்பு நிறத்தை எளிமையாக நீக்க சில டிப்ஸ்

Nagaraj
Last updated: March 23, 2025 4:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும். குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது. சிலர், சந்தையில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால் இந்த சந்தை தயாரிப்புகளில் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கலாம். எனவே, முழங்கை ‘கருப்பை எப்படி வீட்டு தயாரிப்பு மூலம் சரி செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

முதலில் ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு எடுத்து, அதனுடன் கலக்கவும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்த பிறகு, வெட்டிய எலுமிச்சையை அதில் தோய்த்து முழங்கையில் தேய்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அதை உலரவிடுங்கள்.

அதையடுத்து, தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து முழங்கையை சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரத்துக்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.

கடலை மாவின் தன்மையானது. சருமம் மென்மையாவதற்கும். கருத்துப் போகாமல் இருப்பதற்கும் உதவுகிறது. எந்த வகையான தோல் நோய்த்தொற்றையும் தடுக்க கடலைமாவு உதவியாக இருக்கிறது. முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், கடலைமாவை பயன்படுத்தலாம்.

எலுமிச்சையானது பிளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் கருமையை நீக்க உதவுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமம் கருமையாவதை தடுத்து, தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. பொதுவாக, சுத்தமான சருமத்தைப் பெற தினமும் சரியான கவனிப்பு மிகவும் முக்கியம்.

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி கடலை மாவு தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமம் மென்மையாகும். குளிக்கும்போது கடலை மாவு தேய்த்துக் குளித்தால் முகம் வழுவழுப்பாகும், சுருக்கம் ஏற்படாது. இளமையாக தோன்றலாம்.

You Might Also Like

பிளாக் டெட் செல்ஸ்சை நீக்க உதவும் தக்காளி பேஸ்பேக்

எளிய முறையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

அடர்த்தியான புருவங்கள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

கூந்தல் பளிச்சென்று மின்ன உதவும் ஆமணக்கு எண்ணெய்

கால்கள் மிருதுவாக இந்த வழிமுறைகள் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்

TAGGED:எலுமிச்சை சாறுசருமம்மஞ்சள் தூள்மென்மையாகும்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
ஆன்மீகம்

தானம் கொடுக்கக் கூடாத மூன்றுப் பொருட்கள் எது என்று தெரியுமா?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?