By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தாய்லாந்து புத்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா உருவம்
    1 Min Read
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உங்கள் உடல்நலனை வீட்டிலேயே எளிய முறையில் பரிசோதிக்கும் முறை
    2 Min Read
    உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும்
    1 Min Read
    சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க சிபிஐ வாதம்
    1 Min Read
    தோல் வறட்சியை போக்கும் முலாம்பழ பேக்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திமுக மீது கடும் விமர்சனம் வைத்த பாஜக தலைவர் வானதி சீனிவாசன்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > திமுக மீது கடும் விமர்சனம் வைத்த பாஜக தலைவர் வானதி சீனிவாசன்
அரசியல் செய்திகள்

திமுக மீது கடும் விமர்சனம் வைத்த பாஜக தலைவர் வானதி சீனிவாசன்

Nagaraj
Last updated: April 2, 2026 5:10 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

திருச்சி: மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை ‘கருணாநிதி தேசம்’ என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் விமர்சனம் செய்தார்.

திருச்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒருவாரம் தங்கியிருந்து, தமிழ்நாடு எப்படி தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே, ‘தட்சிண பிரதேஷ்” என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்” என கூறினார்.

திருச்சியில் கட்சிக்காக காலங்காலமாக உழைத்த திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், மத அடிப்படைவாத அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். அவரை ஆதரித்து பேசும் போது, மணிப்பூர் கலவரம் பற்றி பேசியிருக்கிறார். ஆனால், ஸ்டாலினின் தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது தான், கோவையில் மதக்கலவரம் வெடித்தது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக, கோவையில் தொடர் குண்டு வெடிப்பு கொடூரம் நிகழ்ந்தது.

இதனால் கோவை மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. பெங்களூரு போல கோவை பெருநகரமாக மாற முடியாமல் போனதற்கும் இந்த குண்டுவெடிப்பே காரணம். திமுக ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கார் வெடிகுண்டு வெடித்தது. மத பயங்கரவாதிகளை திமுக அரசு கண்டுகொள்ளாத நிலையில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தமிழ்நாட்டில் பயங்கரவாதிகளை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து அவர்களின் காதில் பூ சுற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை சிறுபான்மையினர் ஓட்டுக்காக பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியது திமுக அரசுதான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1998 திமுக ஆட்சியில் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு. அதை கோவை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You Might Also Like

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே ஆதரவு… விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி என வேட்புமனுவில் தகவல்

தவெக திருவிடைமருதூர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஒருநாளும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்… விஜய் உருக்கம்

அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் ரெடியாகிவிட்டார் முதல்வர்… விஜய் விமர்சனம்

TAGGED:Chief Minister StalincoimbatoreElection CampaignPeace ParkTamil NaduVanathi Srinivasanஅமைதி பூங்காகோவைதமிழ்நாடுதேர்தல் பிரச்சாரம்முதல்வர்ஸ்டாலின்வானதி சீனிவாசன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

கீர்த்தி சுரேசின் இன்னொரு பக்கம் இப்படிதான்… சமந்தா சொன்ன ரகசியம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?