கள்ளக்குறிச்சி: மக்கள் திமுக பக்கம் இருப்பதால் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “திமுக பக்கம் மக்கள் இருப்பதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது; அதுவரை அதிமுக-பாஜக கூட்டணி அமையுமா என்று பார்ப்போம்” என்றார்.