By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
    அதிபர் ட்ரம்ப் உருவத்துடன் கூடிய தங்க நாணயம் வெளியிட முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
    புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்
    1 Min Read
    ரூ.858 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது
    1 Min Read
    புதுச்சேரி தேர்தலுக்கு 45 கம்பெனி மத்திய துணை ராணுவம் வருகை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அசெளகரியத்தை போக்க இந்த ஆசனத்தை செய்து பாருங்கள்
    1 Min Read
    கால்விரல் நகங்களை பராமரிப்பது குறித்து தெரிந்து கொள்வோம்
    1 Min Read
    முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடிய அன்னாசி பூவின் நன்மைகள்
    1 Min Read
    குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்
    2 Min Read
    அமமுக வேட்பாளர்கள் பட்டியல்… டிடிவி.தினகரன் வெளியிட்டார்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மதுரை மத்திய தொகுதியில் களம் காணும் இயக்குனர் சுந்தர்.சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > மதுரை மத்திய தொகுதியில் களம் காணும் இயக்குனர் சுந்தர்.சி
அரசியல் செய்திகள்

மதுரை மத்திய தொகுதியில் களம் காணும் இயக்குனர் சுந்தர்.சி

Nagaraj
Last updated: March 28, 2026 6:52 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் புதியநீதி கட்சி சார்பில் களமிறங்குகிறார் இயக்குனர் சுந்தர்.சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி புதியநீதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில், அதிமுக 167, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

இந்நிலையில், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக துணை தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது. மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளரை சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம், நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

அதிமுக பொதுச்செயலாளரின் 2-ம் கட்ட பிரச்சார பயணத் திட்டம் வெளியீடு!

கலால் வரி குறைத்து அறிவித்த பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் நன்றி

அமமுக வேட்பாளர்கள் பட்டியல்… டிடிவி.தினகரன் வெளியிட்டார்

அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

வரும் 29ம் தேதி தவெக வேட்பாளர்கள் அறிமுகம்… புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

TAGGED:AIADMK allianceBjpCandidateDirector Sundar.CPtidi Justice Partyஅதிமுக கூட்டணிஇயக்குனர் சுந்தர்.சிபாஜகபிதிடி நீதி கட்சிவேட்பாளர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

ஹபிபி திரைப்படத்தில் இஸ்லாமியர் தோற்றத்தில் நடிக்கும் கஸ்தூரி ராஜா

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?