ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை..!
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. வருமான வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.