May 18, 2024

ஆயிரம் சந்தேகங்கள் பி.எப்., தொகையை ஆன்லைனில் அறியலாமா?

இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 99660 44425 எனும் எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம். உடனே இருப்பு விபரம் குறுஞ்செய்தியாக வந்து சேரும் அல்லது EPFOHO என்று டைப் செய்து, 77382 99899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். இதில், யு.ஏ.என்., என்பது ‘யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்’ மற்றும் எல்.ஏ.என் என்பது மொழி. தமிழில் பி.எப்., விபரம் தெரிந்துகொள்ள ‘EPFOHO UAN TAM’ என்று டைப் செய்து அனுப்பினால் போதும்; இருப்பு விபரம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]