அந்தமான் : அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 20ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது.
இதன் காரணமாக 22ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு நிலவுகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது.
-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.