#வானிலைசெய்திகள்
4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
7 முதல் 11 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
#WeatherUpdate | #TNRains