அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குற்ற எதிரிகள் ஆஜராகவில்லை. அடுத்த விசாரணை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு.