பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த நடிகை கவுதமி, தடா பெரியசாமி, ஃபாத்திமா அலி ஆகியோருக்கு கட்சியில் பொறுப்பு தமிழ்நாடு.
கவுதமி – கொள்கை பரப்பு துணைச்செயலாளர்.
தடா பெரியசாமி – அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்.
பாத்திமா அலி – சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர்.