சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் விடிய விடிய சோதனை.
மாநிலம் முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கணக்கில் வராத பணம லட்சக்கணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.