ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது!
வரி விதிப்பு கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,
நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னரை ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் பதவி நீக்கம் செய்ததையடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்தது.
வரும் பிப்ரவரி 23-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.