கோவை: அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைளையும் திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொண்டுள்ளோம். திட்டம் தாமதம் ஆவதற்கு நிலம் கையகப்படுத்தாததுதான் காரணம் என அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்தார்.