April 23, 2024

Project

பிரதமரின் சூரியவீடு திட்டம் : தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த...

மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: ஆறு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு

சென்னை: பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 5 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. தகுதியான ஆலோசனை நிறுவனம்...

‘நான் முதல்வன் திட்டம்’ எனது கனவுத் திட்டம் மட்டுமல்ல; இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் ஆகிய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று (ஏப்ரல் 16) வெளியிட்டது. 1016 பேர் பல்வேறு பணிகளுக்கு...

ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில்..!!

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தானியங்கி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 3 வழித்தடங்களில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க...

இந்தியன் 2ல் மனீஷா கொய்ராலாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

சென்னை: கமலுடன் நடிக்க உள்ள மனீஷா கொய்ராலா... பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி...

வரும் மே 24ம் தேதி இந்திய்ன் 2 படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்

சென்னை: இந்தியன் 2 படத்தை வரும் மே 24ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்...

விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை

சென்னை: விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் நிதி ஒதுக்கீடு செய்ய...

பேமிலி படம் படப்பிடிப்புகள் வெகு மும்முரம்… மதுரையில் படமாக்க திட்டம்

சென்னை: பேமிலி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. யுகே கிரியேஷன்ஸ்...

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம்

டெல்லி:  முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்...

மந்தைவெளி இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் 116.1 கி.மீ. தொலைவில் 3 மெட்ரோ பாதைகள் உள்ளன. இதில் மாதவரம் - சிறுச்சேரி முதல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]