*ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி குற்றச்சாட்டை நீதிமன்றம் நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை!*
சம்பந்தப்பட்ட நிலத்தை சோரன் வைத்திருப்பதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை; அமலாக்கத்துறையின் அறிக்கைகள் தெளிவற்றவை
-ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கருத்து
#SparkMedia | #Jharkhand | #HighCourt | #HemantSoren