உலகமே எதிர்பார்க்கும் விவாதம் அட்லாண்டாவில் 90 நிமிடங்கள் நடைபெறுகிறது.
1960-க்கு பிறகு பார்வையாளர் இல்லாமல் நடைபெறும் முதல் அதிபர் வேட்பாளர்கள் விவாதம்.
விவாதத்தில் இருவருக்கும் ஒரு கேள்விக்கு பதில் அளிக்க தலா 2 நிமிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.