November 28, 2022

புகார்

பிராங்க் வீடியோக்களால் பாதிப்பா? புகார் அளித்தால் நடவடிக்கை

சென்னை: புகார் அளித்தால் கடும் நடவடிக்கை... பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை...

கனடா மாகாணத்தில் தொடர் வாகனத் திருட்டில் தமிழர் உட்பட கும்பல் ஒன்று கைது

கனடா: கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் கார் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த போலீசார் ஒரு டஜன் பேரை கைது செய்ததோடு 100 க்கும் மேற்பட்ட...

கார் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த பவன் கல்யாண் மீது வழக்கு

ஆந்திரா: தனது ரசிகர்கள் புடைசூழ முக்கிய சாலை வழியாக காரின் மேற்கூரையில் சினிமா பாணியில் நடிகர் பவன் கல்யாண் அமர்ந்து சென்றார். இதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....

கெட்டு போன மீன்கள் விற்பனை… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ராமேஸ்வரம்: மீன்களானது விரைவில் கெட்டுப்போகும் தன்மை உடையது இதனால் கடலில் பிடிக்கப்படும் மீன்களை மீனவர்கள் ஐஸ் கட்டிகளுடன் வைத்து கரைக்கு கொண்டு வந்து விற்கின்றனர். மீனவர்களிடமிருந்து மீன்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ரன்வீன் சிங்

மும்பை: பத்மாவதி, ராம்லீலா, கல்லிபாய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரன்வீர் சிங். இந்தியாவே வியக்கும் உடல் மொழி, நேர்த்தியா நடிப்பாற்றல் மூலம் ரன்வீர்...

சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு...

காதல் மனைவியை பிரித்து சென்ற பெற்றோர் மீது வாலிபர் போலீசில் புகார்

நெல்லை: காதல் மனைவியை அவரது பெற்றோர் பிரித்து அழைத்து சென்று விட்டனர். எனவே எனது மனைவியுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி காவல் நிலையத்தில்...

மர்ம நபர்கள் வீட்டின் மீது தாக்குதல்… நடிகர் விஷால் போலீசில் புகார்

சென்னை: சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை...

கோயில் நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கோர்ட் உத்தரவு

மதுரை: கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்... கோயில் நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்படும் கட்டடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது....

அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டர் பக்கம் மர்மநபர்களால் முடக்கம்

சென்னை: அமைச்சர் டிவிட்டர் முடக்கம்... மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பதவிவகித்து வருபவர் செந்தில்பாலாஜி. இவருடை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]