10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசு தலைவர் உத்தரவு
புதுடில்லி: 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி…
உலக பாரம்பரிய சின்னமாக அசாமின் அஹோம் வம்சத்தின் ‘மொய்தாம்கள்’ அறிவிப்பு
புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் அஹோம் வம்சத்தின் மொய்தாம்களை (புதைமேடுகள்) இந்தியாவின் 43-வது உலக பாராம்பரிய சின்னமாக…
வங்கதேசத்தில் இருந்து சென்னை வந்த தமிழக மாணவர்கள்
சென்னை: வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக அசாம் மாநிலம் மாறும்: முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் நம்பிக்கை
கவுகாத்தி: முதல்வர் திட்டவட்டம்... அசாம் மாநிலத்தில் வரும் 2041-ம் ஆண்டிற்குள் முஸ்லிம் இன மக்கள் பெரும்பான்மையாக…
அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு …!!
கவுகாத்தி: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது அலுவலகம் X சமூக ஊடகத்தில் நேற்று…
அசாம் மாநிலத்தில் கனமழையால் 28 மாவட்டங்களில் 23 லட்சம் மக்கள் பாதிப்பு
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள்…
கனமழையால் பாதிக்கப்பட்ட அசாம்: பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ராகுல்
திஸ்பூர்: அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ராகுல் பார்வையிட்டார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம்…
எம்.பி.,யாக பதவி ஏற்க கஸ்டடி பரோல் கொடுத்த நீதிமன்றம்
பஞ்சாப்: சிறையில் உள்ள அப்துல் ரஷீத் எம்.பி. ஆக பதவி ஏற்பதற்காக ஜூலை 5 ஆம்…
அசாம், குஜராத்தில் தொடர் மழையால் மக்கள் வெகுவாக பாதிப்பு
அசாம்: அசாம் மற்றும் குஜராத் பகுதிகளில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு…