May 3, 2024

பதில்

சைக்கிள் சின்னம் கோரி த.மா.கா. வழக்கு… தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மக்களவை தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாநில...

பள்ளிகளில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரம்… டி.கே.சிவகுமார் பதில்

பெங்களூரு: கர்நாடகாவில் உண்டு உறைவிட பள்ளியில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரம் தற்போது அரசியலாக மாறியுள்ளது. அங்குள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் “கூப்பிய கையுடன் அறிவு கோயிலில்...

அஜித் பவாருக்கு கட்சி ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜ, ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரானவர் அஜித் பவார். இந்நிலையில், தேசியவாத...

அதானி குறித்து பதில் அளிக்காத கோழை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது… ஆ.ராசா கடும் விமர்சனம்

கரூர்:  உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரைக்கூட்டம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடை பெற்றது. இதில் திமுக...

பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு விஜயதாரணி பதில்

கன்னியாகுமரி: இன்று பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இன்று இணைவதற்கான வாய்ப்புகள்...

ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காத உ.பி. அதிகாரிகளுக்கு கைது வாரண்ட்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காத மின்வாரிய அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்வாரியங்களில்...

பிரதாப் ரெட்டி கதையில் நடிகர் ராம்சரண்?… உபாசனா பதில்

சென்னை: அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் கதையில் ராம் சரண் நடிப்பாரா என்பதற்கு உபாசனா ராம்சரண் பதிலளித்தார். பிரதாப் ரெட்டியின் பிறந்த நாளையொட்டி நிம்மி சாக்கோ...

ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி வழங்குவதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான்… நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக...

AI மூலம் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தியது ஏன்…? ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

சென்னை: ‘லால் சலாம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றிருக்கும் ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பாம்பே பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரது...

செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்… அமலாக்கத்துறை பதில் மனு

சென்னை: அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்க கோரிய செந்தில் பாலாஜி மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]