April 17, 2024

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம்: நேற்று பிரான்ஸ் நாட்டு தூதர் தியரி மேத்யூ, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் வந்து, முக்கிய கோயில்களை சுற்றிப்பார்த்தார். இவருக்கு, ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்...

இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...

கருக்கலைப்பு சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நிறைவேற்றம்

பிரான்ஸ்: கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில்...

கருக்கலைப்பு பெண்களின் உரிமை… சட்ட மசோதாவை நிறைவேற்றிய பிரான்ஸ்

பிரான்ஸ்: கருக்கலைப்பு செய்து கொள்வதை பெண்களின் தனிப்பட்ட உரிமையாக அறிவிக்கக்கோரி பிரான்ஸில் பெண்கள் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். கடந்த 2022ல் , பெண்கள் கருக்கலைப்பு...

தேசியக் கொடியை சாத்தான் என்ற மதபோதகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ் அரசு

பாரிஸ்: தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்ட மதபோதகர் 12 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். துனிசியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் மஜுப் மஜுபி (52). இவர்...

சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கிய பிரான்ஸ்

புதுடெல்லி: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி-யான சசி தரூர், ’இந்தியாவின் இருண்ட காலம்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதுகளில்...

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்… பிரான்ஸ் அறிவிப்பு

பாரீஸ்: 2024ம் ஆண்டிற்காக ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 32 முக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதில், 10,...

உலகில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் இந்தியா முன்னிலை வகிக்கும்… பிரான்ஸ் அதிபர் புகழாரம்

பிரான்ஸ்: இந்தியாவுக்கு புகழாரம்... உலகில் ஏற்படக்கூடிய மாற்றங்களில், இந்தியா முன்னிலை இடத்தை வகிக்கும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசு தின விழாவில்...

பிரான்ஸிலும் இனி செல்லுபடியாகும் இந்தியாவின் யுபிஐ

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பிரான்ஸுக்கு சென்றிருந்தார். அப்போது விரைவில் யுபிஐ பரிமாற்ற செயல்முறை பிரான்ஸிலும் ஏற்கப்படும். அது புகழ்பெற்ற ஈஃபிள் டவரில் இருந்து தொடங்கும்...

உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரான்ஸ்சில் விவசாயிகள் சாலைமறியல்

பிரான்ஸ்: சாலைமறியல் போராட்டம்... பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தடையற்ற வர்த்தக கொள்கையை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]