May 4, 2024

பெருமை

உண்மை இதுதான்… மாணவிகளை நெகிழ வைத்து கண்ணீர் விட வைத்த நடிகர் தாமு

சேலம்: ஆசிரியர், மற்றும்ம் பெற்றோரின் பெருமையை எடுத்துக் கூறி மாணவிகளை நெகிழ்ந்து போய் அழ வைத்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார் நடிகர் தாமு. சேலம் மாவட்டம்...

புதிய சாதனை படைத்த ஆஸ்தரேலியா வீரர் கிளன் மேக்ஸ்வெல்

லக்னோ: அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர்... இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்....

முதல் தலித் பிரதமர் என்ற பெருமையை பெறுவார் கார்கே… சசிதரூர் நம்பிக்கை

இந்தியா: வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் கூறியுள்ளார். இது...

லியோ படத்தில் வித்தியாசமான விஜய்: இயக்குனர் லோகேஷ் உறுதி

சென்னை: லியோ படத்தில் வேறு வித்தியாசமான விஜய்யை பார்க்கலாம் என்று இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர்...

விளையாட்டுத்தனமாக புரிதல் இல்லாமல் பேசக்கூடாது… ஆளுநர் தமிழிசை கண்டனம்

புதுச்சேரி: புரிதல் இல்லாமல் விளையாட்டுத் தனமாக திரும்பத் திரும்பப் பேசக் கூடாது. சனாதன தர்மம் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை...

பிரிக்ஸ் மாநாட்டில் சந்திராயன்-3 வெற்றி குறித்து பேசிய பிரதமர் மோடி

ஜோகன்னஸ்பர்க்: பிரதமர் மோடி பெருமை… சந்திரயான் 3இன் வெற்றி மனிதகுலம் முழுவதற்குமான சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது பெருமையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்...

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா பாராட்டு

வாஷிங்டன்:  சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3...

சந்திரயான்-3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை… மம்தா பானர்ஜி பெருமிதம்

கொல்கத்தா: இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்து காத்திருந்த சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க...

கோப்பையை தட்டி தூக்கிய ஹாக்கி இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் மோடி வாழ்த்து... ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இந்தியா 4-3 என்ற கணக்கில் மலேசியாவை...

தமிழகத்தில் இஸ்ரோ நடத்திய வெற்றிகரமான சோதனை

சென்னை; வெற்றியை சத்தமின்றி செய்த இஸ்ரோ... விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் திட்டம்தான் ககன்யான். இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள விகாஸ் இன்ஜினின் சோதனை ஓட்டத்தை தமிழகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]