May 3, 2024

பெருமை

கல்வியில் உயர்ந்த ஞானம் பெற்றவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்

சென்னை: வறுமையின் பிடியில் சிக்கிய போதும் கல்வியில் உயர்ந்த ஞானம் பெற்றவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். சிறுவயது முதலே வறுமையின் பிடியில் சிக்கினார் அப்துல் கலாம்....

இந்தியாவை சர்வதேச அளவில் தலை நிமிர வைத்த பெருமைக்குரிய மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்

சென்னை: இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை மக்கள்...

அமைச்சர் உதயநிதி குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு

சென்னை: விளையாட்டுத் துறை அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாகச் செயல்படுகிறார் என்று பெற்றவரை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார் என்று பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னையில்...

முதல்முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம்

அமெரிக்கா: முதல்முறை... அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதி Michael M. Gilday வின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில்...

சிங்கப்பூருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை... உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்ட ஹென்லி அன் பார்ட்னர்ஸ் என்ற குடியேற்றம்...

11 தேர்தல்களில் தோல்வியே கண்டறியாத பெருமைக்கு உரியவர் உம்மன் சாண்டி

கேரளா: புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் இருந்து 1970ம் ஆண்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உம்மன் சாண்டி. அன்று முதல் 11 தேர்தல்களில் தோல்வியே சந்திக்காமல் 51 ஆண்டுகளாக ஒரே...

மாமன்னன் ஜாதி பெருமை பேசும் படம் அல்ல… உதயநிதி விளக்கம்

சினிமா: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. வடிவேலுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் சாதி அடிப்படையிலான...

பிரதமர் மோடி வருகை… வாஷிங்டனில் பறக்கும் இந்திய மூவர்ண கொடி

வாஷிங்டன்: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வாஷிங்டன் டி.சி.யில் இந்தியாவின் மூவர்ண கொடி உயர பறக்க விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து நியூஜெர்சியில் வசித்து வரும் இந்திய நாட்டவரான...

தடையில்லா உறுதியுடன் முன்னேறி வரும் நாட்டுக்கு சேவை செய்வதில் பெருமை: பிரதமர் மோடி

புதுடெல்லி: 2014 மே மாதம் முதல் முறையாக பிரதமரானார் பிரதமர் மோடி. 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மே 30-ம் தேதி மீண்டும் பிரதமரானார்....

என் மனைவி நடித்த அருமையான படம்: அபிஷேக்பச்சன் பாராட்டு

மும்பை: இன்றைய தேதி வரையில் ஐஸ்வர்யா ராயின் சிறந்த நடிப்பென்றால் அது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம்தான். நம்பமுடியாத அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார் என்று அவரது கணவரும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]