March 29, 2024

ரிலீஸ்

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்....

தெலுங்கு மொழியில் வெளியாகும் மஞ்சும்மல் பாய்ஸ் 6ம் தேதி ரிலீஸ்

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படம் வரும் ஏப்ரல் 6ம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம்...

அரண்மனை 4 திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ்… படக்குழு அறிவிப்பு

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை...

விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்

சென்னை: விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகிறது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ்...

ரிலீஸான 2 மணிநேரத்தில் ஆன்லைனில் லீக்கான சிங்கப்பெண்ணே படம்

சினிமா: நடிகர் விஜய் ஆண்டனியுடன் ‘காளி’, ஹரிஷ் கல்யாணுடன் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் நடித்த ‘சிங்கப்பெண்ணே’...

ஆரி அர்ஜுனன் நடிப்பில் ரிலீஸ் திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடக்கம்

சென்னை: மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் எல்.ஆர் சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படமான “ரிலீஸ்”...

தங்கலான் ரிலீஸ் எப்போது…? பா.ரஞ்சித் விளக்கம்

சினிமா: திரையுலகில் ஒரு படம் தொடங்கி நீண்ட நாட்கள் வெளிவராமல் இருந்தால் அந்தப் படம் கைவிடப்பட்டது, தயாரிப்பாளர்- இயக்குநர் பிரச்சினை, இயக்குநர்- நடிகர் பிரச்சினை என்பது போன்ற...

காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல் குறித்து சினேகன் தெரிவித்த தகவல்

சென்னை: காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல் குறித்து பாடலாசிரியர் சினேகன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின்...

காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல் குறித்து சினேகன் தெரிவித்த தகவல்

சென்னை: காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல் குறித்து பாடலாசிரியர் சினேகன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின்...

புளூ ஸ்டார் திரைப்படம் வரும் 29ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: 'புளூ ஸ்டார்' திரைப்படம் வருகிற 29-ந்தேதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'புளூ ஸ்டார்' படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]