April 20, 2024

ஹிருத்திக் ரோஷன்

சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்

சினிமா: ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2024 குடியரசு தினத்தை ஒட்டி வெளியான ஃபைட்டர் படம் 2 நாட்களில் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இது அவரது 14வது...

காரணம் கூறாமல் பைட்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்த வளைகுடா நாடுகள்

மும்பை: வளைகுடா நாடுகளில் 'ஃபைட்டர்' திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை. 'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர்...

வெளியானது ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டரில் இருந்து மூன்றாவது பாடல்

சினிமா: பைட்டர் படத்தில் இருந்து ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) மற்றும் ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) என்ற இரண்டு பாடல்கள்...

வெளியானது ஹிருத்திக் ரோஷன் பைட்டர் பட புரமோஷன் பாடல்

சினிமா: ‘பேங் பேங்’ (2014) மற்றும் ‘வார்’ (2019) ஆகிய படங்களின் வெற்றிக்கு பிரபு ஹிருத்திக் – சித்தார்த் ஆனந்த் வெற்றிகரமான கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து...

ஹிருத்திக் ரோஷனின் பைட்டர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சினிமா: பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள், ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன். தற்போது இருவரும் 'பைட்டர்' என்ற புதிய படத்தில் இணைந்து நடித்து...

ஹிருத்திக் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை கியாரா அத்வானி

மும்பை: நடிகை கியாரா அத்வானி இணைந்தார்... பாலிவுட் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன், 'RRR' புகழ் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடிக்கும் படம் 'வார் 2'. இப்படத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]