May 17, 2024

Alliance

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி… கருத்துக் கணிப்பில் தகவல்

தமிழகம்: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மத்தியில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப் போவது யார் என்று பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில்...

டிடிவியின் குக்கர் சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் முடிவு? : பா.ஜ.க.வினர் அதிர்ச்சி

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் முக்கிய கட்சிகள் இறுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பா.ஜ.க....

கோவையில் தி.மு.க., களம் காணுமா அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே ஒதுக்கப்படுமா?

கோவை: தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கோவை முக்கியமானது. தென்னிந்தியாவில் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மக்களவைத் தொகுதியில் சிறு, குறு தொழில்கள், பஞ்சாலைகள் அதிகம்....

பா.ஜ.க. கூட்டணிக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும்: டிடிவி தினகரன்

திருச்சி: லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். கடந்த 2-3 மாதங்களாக பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து...

தி.மு.க. கூட்டணியில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் விளக்கம்

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டபோது தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் உறுதி செய்திருந்தார். மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளையும் விமர்சித்தார். இந்நிலையில்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு 42 வேட்பாளர்களை அறிவித்த மம்தா பானர்ஜி

மேற்குவங்கம்: 42 வேட்பாளர்களை அறிவித்தார்... இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தார்....

தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி வெற்றிபெறும்… சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

ஆந்திரா: ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும்...

ஒருவர் பிரிந்து சென்றதற்காக குடும்பம் பிளவுபட்டதாக கருதுவது சரியல்ல: சுப்ரியா சுலே

புனே: தங்கள் குடும்பம் பிளவுபடவில்லை என்றும் ஒற்றுமையாகவே இருக்கும் என்றும் எம்.பி. சுப்ரியா சுலே கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். அவரது மருமகன் அஜித்...

விருதுநகரில் பா.ஜ.க. கூட்டணியில் ராதிகா சரத்குமார் போட்டி

அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதா அல்லது பா.ஜ.க. கூட்டணியில் சேருவதா என்ற ஊஞ்சலில் இருந்த சமத்து மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார். இறுதியில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தார். அங்கு...

பாஜகவுடனான கூட்டணியை முறிக்க அதிமுக எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை: எடப்பாடி

சென்னை: அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க. கடந்த செப்டம்பர் மாதம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]