April 24, 2024

announcement

நாளை ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் அறிவிப்பு

ஸ்ரீரங்கம்: 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகுண்ட ஏகாதசி...

மல்யுத்தத்தை விட்டே விலகுகிறேன்… அறிவித்த சாக்‌ஷி மாலிக்

விளையாட்டு: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை...

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 640 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தமிழகம்: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் வருகிற டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் கிறிஸ்தவர்கள்...

அனிமல் திரைப்படத்தின் அடுத்த பாகம்… வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

சினிமா: 2023-ம் ஆண்டின் வெற்றிகரமான படங்களில் முக்கியமானது ‘அனிமல்’. அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் உடன் நடித்த இந்த திரைப்படம் விமர்சகர்கள் மற்றும்...

ஸ்ரீவைகுண்டத்தில் இன்று மாலைக்குள் பயணிகள் மீட்கப்படுவர்… ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிக மழை காரணமாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 17ம் தேதி இரவு 9.19 மணிக்கு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து...

பாதிரியார்கள் ஒரேபாலின தம்பதிகளை ஆசிர்வதிக்க அனுமதி… போப் பிரான்சிஸ் அறிவிப்பு

உலகம்: கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் தன்பாலின ஜோடிகளுக்கு அனுமதி உண்டா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி போப் பிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கை: கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள்...

புதிய தொடரில் இணைந்து நடிக்க உள்ள ஸ்ருதிராஜ் – சஞ்சீவ்

சென்னை: ரசிகர்கள் உற்சாகம்... சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஸ்ருதி ராஜ் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். அந்தப் புதிய தொடரில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்....

ஒரே நேரத்தில் 4 வான்வழி இலக்குகளை தாக்கும் ஆகாஷ்: டிஆர்டிஓ அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு துறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. டார்னியர்-228 விமானம், 155மிமீ ஏடிஎஜி பீரங்கி, பிரம்மோஸ் ஏவுகணைகள், சுரங்க பாதுகாப்பு வாகனங்கள், கவச வாகனங்கள் ஆகியவை...

சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

சென்னை: சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்துவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜி...

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார்

மும்பை: கேப்டன் ஆனார் ஹார்திக் பாண்டியா... மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா தான் அங்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]