அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்…
மாரடைப்புக்கு பிறகு ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்ய 4 முக்கிய வழிகள்
மாரடைப்புக்கு பிறகு பலர் மனச்சோர்வடைந்து விடுகின்றனர். அவர்கள் எப்போது மீண்டும் மாரடைப்பு வருமோ என்ற எண்ணத்திலேயே…
விஜய் எங்களுடைய கொடியை திருடியுள்ளார்: சீமான் குற்றச்சாட்டு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தங்கள் கட்சியின் கொடியை…
மைசூரில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து வைத்த நீதிமன்றம்
திவாகரும் அவரது மனைவி அஸ்வினியும் கர்நாடக மாநிலம் மைசூர் ஹுன்சூரில் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு…
கொல்கத்தா ஆர்.ஜி.கே.எம்.சி.எச். வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன்: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனியில் (RGKMCH) ஒரு இளம் மருத்துவரை பாலியல்…
அல்லு அர்ஜுனின் கைது மீது காங்கிரஸ் ஆட்சியினை விமர்சித்து ‘பொது குற்றவாளியாகக் கருதுவது தவறு : கே.டி. ராமாராவ்
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், புஷ்பா 2 படத்தின் திரையிடலைச் சுற்றியுள்ள நெரிசலில் 35 வயதான…
மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு 9ம் தேதி நடத்த இருந்த தேர்வு ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேர்வு ரத்து… தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வரும்…
மணிப்பூர் வன்முறைகள்: NIA வழக்குகள் குவஹாத்திக்கு மாற்றம், மிசோரம் முதல்வரின் விமர்சனம்
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து வருகின்றன. இந்த…
“மணிப்பூர் கலவர வழக்குகள்: உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், என்.ஐ.ஏ. வழக்குகள் அசாமுக்கு மாற்றம்
மணிப்பூர் கடந்த சில மாதங்களாக ஆயுதக் கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் மற்றும் வகுப்புவாத மோதல்கள் உள்ளிட்ட வன்முறைச்…
குமார் சந்திரசேகரநாத சுவாமிகள் மீது வழக்குப் பதிவு
பெங்களூருவில் உள்ள விஸ்வ ஒக்கலிகர் மடாதிபதி குமார் சந்திரசேகரநாத சுவாமிகள் மீது போலீசார் வழக்கு பதிவு…