April 26, 2024

Change

காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம்: பள்ளிகளுக்கு விடுமுறை... காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், பழமையும்,...

தமிழகம் முழுவதும் 14 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணை ஆணையர் காளிதாஸ், ஸ்ரீபெரும்புதூர் தனி மாவட்ட வருவாய் அலுவலராக...

பனிப்பொழிவில் இருந்து காத்துக் கொள்ள மெக்சிகோவில் தஞ்சமடைந்த பட்டாம்பூச்சிகள்

மெக்சிகோ: வனப்பகுதிகளில் தஞ்சம்... குளிர் காலத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் பனிப்பொழிவில் இருந்து தற்காத்துக் கொள்ள, லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்து மெக்சிகோ வனப்பகுதிகளில் தஞ்சம்...

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (27.01.2024) நாளை மறுநாள் (28.01.2024) கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் ஒரு...

பெயர் மாற்றத்துடன் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தின் போஸ்டர் வெளியீடு

ஐதராபாத்: மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படத்துக்கு ‘தி ராஜா சாப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா...

இஸ்ரேல் திரும்பும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்…தாக்குதல் வியூகங்களை மாற்ற முடிவு

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர்...

பிரதமர் வருகையையொட்டி திருச்சி-புதுக்கோட்டை சாலை போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி: இன்று (ஜன.1) இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஜி-கார்னர், டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம்...

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் மாற்றம்

தென்னாப்பிரிக்கா:  இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்...

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் பட இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம்

சினிமா: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. பல கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் இந்தப் படத்திற்கு தேவைப்படுவதால் இதன் வெளியீடு பல வருடங்களுக்கு தள்ளிப் போனது....

‘பொதிகை’ என்று அழைக்கப்பட்ட தமிழர் அடையாளத்தை அழிக்க மத்திய அரசு முயற்சி: இல.முத்தரசன் கண்டனம்

சென்னை: பொதிகை தொலைக்காட்சியின் பெயரை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இல.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]