May 17, 2024

Direction

பேபி ஜான் திரைப்படம் வரும் மே 31ம் தேதி திரைக்கு வரும் என அறிவிப்பு

சென்னை: இயக்குனர் அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் படத்திற்கு பேபிஜான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் மே 31ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்....

சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதுபற்றி ஏற்கனவே செய்திகள் வந்தாலும், தற்போது அது உறுதியாகியுள்ளது. சேரன் இயக்குகிறார். இது லைகா நிறுவனத்தால்...

எக்ஸ் தளத்தில் முகப்பு படத்தை மாற்றிய விஷால்… ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: விஷால் தனது எக்ஸ் தளத்தில் துப்பறிவாளனைக் குறிக்கும் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்திருக்கிறார். இதனால், விஷால் துப்பறிவாளன் - 2 படத்தின் பணிகளை மேற்கொள்வார் என...

பார்த்திபன் இயக்கும் குழந்தைகளுக்கான படம் டீன்ஸ்

சென்னை: உலகில் முதல்முறையாக தியேட்டர்களில் தணிக்கை சான்றிதழுடன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட படம், ‘டீன்ஸ்’. முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மைய மாக கொண்ட சாகச திரில்லர் படமான...

நடிகர் யோகிபாபுவை இயக்குகிறார் ஹெச்.வினோத்

சினிமா: நடிகர் கமல்ஹாசன் தற்போது தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார். ‘இந்தியன்2’ படத்தை முடித்தவர் அடுத்து, ‘இந்தியன்3’, ‘தக் லைஃப்’, ‘கமல் 237’, ‘கல்கி 2898 ஏடி’...

இனி டைரக்‌ஷனில் மட்டுமே கவனம்… இயக்குனர் சேரன் முடிவு

சென்னை: இதுவரை 14 படங்களை இயக்கி, நடிப்புடன் சேர்த்து 37 படைப்புகளை வழங்கியிருக்கும் சேரன் எழுதி இயக்கியுள்ள முதல் வெப்தொடர், ‘ஜர்னி’. கடந்த 12ம் தேதி சோனி...

அன்பறிவு இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்

சென்னை: ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். பீஸ்ட், லியோ, கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, சலார் உள்பட பல படங்களுக்கு ஸ்டன்ட்...

பிரபாஸின் அடுத்த படத்தை இயக்குகிறார் நாக் அஸ்வின்

ஐதராபாத்: பிரபாஸின் அடுத்த படம்... தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இது பிரபாஸின் 23வது படம். இப்படத்தை நாக்...

அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல்

சென்னை: அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ராஜா ராணி'...

நடிகர் தனுஷ் இயக்கும் அடுத்த படம் குறித்தான அப்டேட்

சினிமா: ’பவர் பாண்டி’ படத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் நடிகர் தனுஷ் தீவிரமாக இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'கேப்டன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]