May 17, 2024

Direction

குற்றப்பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க உள்ள சசிகுமார்

சென்னை: குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க இருப்பதாக சசிகுமார் தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை...

கே.சுரேஷ் கண்ணா எழுதி இயக்கியுள்ள எங்க வீட்ல பார்ட்டி படம்

சென்னை: ‘அகிலா முதலாம் வகுப்பு’, ‘கணினியும் கழனியும்’ ஆகிய படங்களை தொடர்ந்து கே.சுரேஷ் கண்ணா எழுதி இயக்கியுள்ள படம், ‘எங்க வீட்ல பார்ட்டி’. ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில்...

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்

சென்னை: பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜிவி பிரகாஷ் லீட் ரோலில் நடிக்க உள்ளாராம். குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ்,...

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

சினிமா: ’பொன்னியின் செல்வன்’, ‘இறைவன்’ படங்களுக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி தற்போது கைவசம் நிறையப் படங்களை வைத்துள்ளார். ‘சைரன்’, ‘தனிஒருவன்2’, ’தக் லைஃப்’, ‘ஜீனி’ உள்ளிட்டப்...

சல்மான் கானை இயக்கும் அஜித் பட இயக்குநர்

சினிமா: இயக்குநர் விஷ்ணு வர்தன் நடிகர் அஜித்தை வைத்து ‘பில்லா’, 'சர்வம்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தற்போது தமிழில் படங்கள் எதுவும் இயக்காமல் இருப்பவர் இந்தியில்...

மூன்று இயக்குனர்களை இயக்கும் விக்னேஷ் சிவன்: உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை: மூன்று இயக்குனர்களை இயக்குகிறார் இயக்குனர் விக்னேஷ்சிவன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பிறகு பிரதீப் ரங்கநாதன்...

வாழ்க்கையை செழிப்பாக மாற்ற உதவும் வாஸ்து நிரம்பிய வீடு

சென்னை: ஒருவர் தங்குவதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது வீடு. அப்படிப்பட்ட இந்த வீடு வாஸ்து படி சரியாக கட்டப்பட்டிருந்தாலே அவர்களுடைய வாழ்க்கை செழிப்பாக மாறும். சரி வாஸ்து...

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு ‘தக் லைஃப்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும்...

சூர்யாவை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு...

சித்தா அருண்குமார் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

சென்னை: ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]