April 20, 2024

Eggs

அருமையான சுவையில் சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் செய்வோம் வாங்க

சென்னை: சற்று எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடிய ஒரு சூப்பர் ரெசிபியை பார்க்கலாம். என்ன அது தெரியுங்களா? பிரட்டுகளைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட் செய்வது...

சூப்பர் சுவையில் முட்டை வறுவல் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: அனைவரையும் சாப்பிட தூண்டும் முட்டை வறுவல் எப்படி எளிதாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டை 5, எண்ணெய் 2 டேபிள்...

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நிர்ணயம்

நாமக்கல்: தமிழகத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகளில், 5 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 4.5 கோடி முட்டைகள்...

ஈஸ்டரை முன்னிட்டு சிலி நாட்டில் விலங்குகளுக்கு விருந்து

சிலி: விலங்குகளுக்கு விருந்து... சிலி நாட்டின் வன விலங்குகள் பூங்காவில் ஈஸ்டரை முன்னிட்டு இறைச்சி, முட்டை விருந்து அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிலி நாட்டின் விலங்குகள்...

மீன் கட்லெட் செய்து இருக்கீங்களா… இப்போ செய்து பாருங்கள்! இப்படி செய்து பாருங்கள்!!!

சென்னை: மீன் என்றால் அசைவ பிரியர்களுக்கு செமத்தியாக பிடிக்கும். ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். மீனில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையானவை: 200 கிராம் மீன்,...

அனைவரும் விரும்பும் வகையில் முட்டை வறுவல் செய்து அசத்துங்கள்…!

சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சாப்பிட தூண்டும் முட்டை வறுவல் எப்படி எளிதாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டை...

வாழைப்பழ குழிப்பணியாரம் செய்து கொடுங்கள்… குடும்பத்தினர் ரசித்து சாப்பிடுவார்கள்

சென்னை: குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் விரும்பி சாப்பிட சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் : ரவை – 1/4...

மனநிலையை மேம்படுத்த உதவும் வைட்டமின் டி பயன்கள்

சென்னை: வைட்டமின் டியின் பயன்... எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல்,...

ஆரோக்கியத்திற்கு உதவும் தக்காளி முட்டை சாதம் செய்முறை

சென்னை: வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை உணவாக தருவது அவசியம். அந்த வகையில் ஆரோக்கியமான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான...

ருசியாக குடும்பத்தினருக்கு செய்து கொடுங்கள் முட்டை-85: இதோ செய்முறை

சென்னை: அதிக சத்துக்கள் நிறைந்த முட்டையை எப்போதும் போல் சமைக்காமல் அதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு முட்டை -85 ஆக செய்த தந்து அசத்துங்கள். பெண்களைப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]