May 7, 2024

fans

கேஜிஎப்-3ல் இருந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியேறினார்

பெங்களூர்: KGF 3-ல் இருந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியேறி உள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் கொண்டாடப்பட்ட இந்திய...

கடும் வாக்குவாதம் செய்யும் அர்ச்சனா, நிக்சன்… பிக்பாஸ் ப்ரோமோ வெளியானது

சென்னை: பிக்பாஸ் ப்ரோமோவில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே வெற்றிகரமாக...

இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஆன படம் ஜவான்: ஐஎம்டிபி கொடுத்து கௌரவம்

சென்னை: 2023ல் இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஆன படம் என நம்பர் 1 இடத்தை அட்லீயின் ஜவான் படம் பிடித்து இருக்கிறது. அதற்காக IMDb அட்லீயை...

அமீரை போஸ்டர் ஒட்டி பங்கம் பண்ணிய சூர்யா ரசிகர்கள்

சினிமா: 'பருத்திவீரன்' படம் தொடர்பான பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இயக்குநர் அமீர், கார்த்தி தன்னை மதித்து 'கார்த்தி 25' நிகழ்வுக்கு கூப்பிடவில்லை என்று...

விராட் கோலி மூக்கில் பிளாஸ்திரி, முகத்தில் காயம்… ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியா: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முகத்தில் பிளாஸ்திரி மற்றும் சிறு காயங்களுடன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் அவருக்கு என்ன ஆச்சோ என்ற பதற்றத்தை அவரது...

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு பொங்கலுக்கு!!!

சென்னை: சிவகார்த்திகேயனின் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அடுத்த படத்தின் டைட்டிலும் வெளியாகிறதாம். இதனால் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பது என்னவோ உண்மைதான் போங்க. கமல்ஹாசனின்...

பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

சினிமா: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார்...

‘ஆளவந்தான்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார்

சென்னை: 'ஆளவந்தான்' பாடலின் லிரிக்கல் வீடியோவை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படத்தின் ரீ-ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வரும் டிசம்பர்...

இந்திய ரசிகர்களை எரிச்சல் ஊட்டிய முகமது ஷமியின் முன்னாள் மனைவி

இந்தியா: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக்...

அர்ஜெண்டினா ரசிகர்கள் மீது தாக்குதல்… கோபத்தில் மெஸ்சி வெளியேற்றம்

பிரேசில்: இந்தியாவில் எப்படி கிரிக்கெட் மக்களுக்கு பெரும் பித்தோ அதுபோல கால்பந்தை தீவிரமாய் நேசிக்கும் நாடுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகள் முதன்மையானவை. அதில் முக்கியமான இரண்டு நாடுகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]