August 17, 2022

garlic

தீயில் சுட்ட தக்காளி, பூண்டி சட்னி செய்முறை

சென்னை: தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய 3 பொருட்கள் இருந்தால், அதைக் கொண்டு சுவையான சட்னியை செய்யலாம். இந்த சட்னியின் ஸ்பெஷலே தீயில் சுட்டு செய்வது...

ருசியான முறையில் வித்தியாச சுவையில் ரவா மீன் ப்ரை செய்முறை

சென்னை: அசைவ உணவு பிரியர்களுக்காக இன்று புது வகையில் ரவா மீன் ப்ரை செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள் வஞ்சர மீன்...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்முறை

சென்னை: மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையானவை: சின்ன வெங்காயம் - 50 கிராம் பூண்டு - 15 பல் புளி...

அருமையான சுவையில் மைசூர் ரசம் செய்முறை

சென்னை: மைசூர் ரசம் செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களை பாராட்டுவார்கள். இதன் செய்முறை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையானவை: பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒன்றரை...

வீட்டிலேயே அருமையான சுவையில் செய்யலாம் காளான் மஞ்சூரியன்

சென்னை: அருமையான காளான் மஞ்சூரியன் ரொம்ப சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள் பட்டன் காளான் - 200 கிராம் மைதாமாவு...

ஜலதோஷம், சளியை விரட்டியடிக்க எளிய இயற்கை வழிமுறைகள்

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது... இப்படி நுண்ணுயிர்க்...

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சாதம் செய்முறை

சென்னை: பூண்டில் ஏராளமான மருத்துவக்குணங்கள் அடங்கி உள்ளன. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருட்களில் இதுவும் ஒன்று. சிறந்த மருத்துவக்குணம் கொண்ட...

காரச்சாரமாக அசத்தலான ருசியுடன் ஆந்திர ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்முறை

சென்னை: ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் காரத்திற்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய ஆந்திர ஸ்டைல் சிக்கன் வறுவல் உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து...

கிராமத்து ருசி மாறாமல் சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்முறை

சென்னை: கிராமத்து ருசியில் சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இதை ஒரு முறை குடும்ப உறுப்பினர்களுக்கு செய்து கொடுங்கள். மீண்டும்,...

ஓட்டல் சுவையில் வீட்டிலேயே சிக்கன் வறுவல் செய்முறை

சென்னை: அசைவப்பிரியர்களுக்கு சிக்கன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். அதை ஓட்டல் சுவையில் வீட்டிலேயே செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருள்கள் சிக்கன் - அரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]