April 18, 2024

maharashtra

3 ஆம் கட்ட தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் மனு தாக்கல் தொடங்கியது

மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின. நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19...

மஹாராஷ்டிராவில் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு மேற்கே 400 கி.மீ. தொலைவில் மிராஜ் நகரம் உள்ளது. சிறிய நகரம் இசைக்கருவிகளின் உற்பத்தி மையமாகும். அங்கு தயாரிக்கப்படும் சிதார், தம்புரா,...

பா.ஜ.க. கூட்டணியுடன் இணைந்து ராஜ் தாக்கரே செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை

மும்பை: மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் சந்தித்தார். அப்போது, வரும் மக்களவைத்...

உத்தவ் தாக்கரேவை எதிர்கொள்ள பா.ஜ.க. ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி அமைக்க முயற்சி

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. அவர் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது...

மகாராஷ்டிராவில் அஜித் பவாருக்கு 4 தொகுதி… பா.ஜ.க உடன்பாடு

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கான கூட்டணிப் பங்கீட்டில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) பல நாட்களாக...

மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 39 தொகுதிகளில் மூன்று கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் தொகுதி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்...

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு: மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயிகள், கொல்லர்கள், தச்சர்கள் உள்ளிட்ட 96 சாதிகளை சேர்ந்தவர்கள் மராத்தா சமூகமாக கருதப்படுகிறார்கள். அவர்கள் மாநிலத்தில் 28% ஆவர். கல்வி, வேலைவாய்ப்பில் தாங்கள் பின்தங்கியிருப்பதாகவும்,...

கேலோ இந்தியா கோகோ போட்டியில் மஹாராஷ்டிரா இரட்டை சாம்பியன்

மதுரை: கேலோ இந்தியா  விளையாட்டு தொடரின் கோகோ போட்டியில் மஹாராஷ்டிரா பெண்கள், ஆண்கள் பிரிவு அணிகள் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று...

மராத்தியர்களின் இடஒதுக்கீடு போராட்டம்: மனோஜ் பாட்டீலின் உண்ணாவிரதம் நிறைவு

நவி மும்பை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் 2021-ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண, மகாராஷ்டிர...

2013ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் புற்றுநோய் பாதிப்பு 24.5% அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2013ம் ஆண்டு முதல் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் 8% பேர் மகாராஷ்டிராவில் இருப்பதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]