By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆன்மீக பயணத்தில் ஷிர்டியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > ஆன்மீக பயணத்தில் ஷிர்டியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!!
ஆன்மீகம்

ஆன்மீக பயணத்தில் ஷிர்டியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!!

Nagaraj
Last updated: December 12, 2025 8:17 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிறிய நகரம் ஷீரடி. இந்தியாவின் புனித இடங்களில் பலராலும் விரும்பப்படும் சக்திவாய்ந்த இடங்களில் ஒன்றாக ஷீரடி. சாய் நிலம் என்றும் அழைக்கப்படும் இது நகரத்தின் மிகவும் முக்கியமான ஷீர்டி சாய் பாபாவின் ஆன்மீக சன்னதிக்கு மிகவும் பிரபலமானது. நீங்கள் உங்களுடைய ஆன்மீக பயணத்தில் ஷிர்டியில் பார்வையிட வேண்டிய முக்கியமான இடங்கள் பற்றி பார்ப்போம்.

ஸ்ரீ ஷீர்டி சாய் பாபா கோயில் ஷிர்டியில் பார்க்க வேண்டிய புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் ரஹதா மாவட்டத்தில் அகமதுநகரில் உள்ள ஷீர்டியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகும். ஸ்ரீ சாய் பாபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் பகல் முதல் இரவு வரை பக்தர்கள் வந்து செல்வதற்கேற்ப திறந்திருக்கும்.

அகமதுநகரிலிருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சனி சிங்னாபூர் ஷீர்டிக்கு அருகே பார்க்க வேண்டிய பல இடங்களில் ஒன்றாகும். பிரபலமான சனி மகாதேவ் கோயிலுக்கு பெயர் பெற்ற சனி சிங்னாபூர் புகழ்பெற்ற சிலை ஒன்றைக் கொண்டுள்ளது. இது கருப்பு கல்லில் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்ட இது திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முக்கியமான சுவாரஸ்யமான விஷயம் சனி ஷிங்கனாபூர் கோயிலைச் சுற்றியுள்ள கிராமத்தில் எந்த வீடுகளுக்கும் கதவுகள் இல்லை. சனி பகவான் மீதுள்ள நம்பிக்கையால் மக்கள் வீடுகளுக்கு கதவுகள் வைப்பதில்லை.

ஷீர்டியின் அருகிலுள்ள சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு முக்கியமான இடம் குருஸ்தான். சாய் பாபா முதன்முதலில் தன்னுடைய 16 வது வயதில் ஒரு வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து உலகிற்கு காட்சி கொடுத்த இடம் குருஸ்தான். ஒரு இடத்தில் சாய் பாபாவின் உருவப்படம் சிவலிங்கத்துடன் வைக்கப் பட்டுள்ளது.

பக்தர்களுக்கு ஷிர்டியில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்று துவாரகமாய். சாய் பாபா தனது கடைசி தருணங்கள் உட்பட தனது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை கழித்த இடமாக இருப்பதால், துவாரகாமை ஷீர்டியின் இதயம் என்று மக்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

ஒரு புனித யாத்திரை தலம் மற்றும் சுற்றுலா தலத்தின் கலவையாக இருப்பதால், சாய் ஹெரிடேஜ் வில்லேஜ் ஒரு அழகான தீம் பார்க் ஆக இருக்கிறது. இது ஜூலை 2014 இல் நிறுவப்பட்டது. ஷீரடியில் பார்வையிடும் எல்லா இடங்களிலும் மிகவும் சிறந்ததாக கருதப்படும் இந்த கிராமம் சாய்பாபாவை பற்றிய பல சிலைகளை காட்சிப்படுத்துகிறது.

You Might Also Like

திருப்பதியில் மே மாதத்தில் 12 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை!

வடபழனி மற்றும் விராலிமலை முருகன் கோவில்களில் வைகாசி விசாகப் பிரமோற்சவம் ஆரம்பம்

ஆழ்வார்திருநகரியில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

21 அடி சிம்மஹாரூட வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வராஹி அம்மன் கோவில்களில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு

TAGGED:Maharashtrasai babaShirdiSpiritual Traveltourismஆன்மீக பயணம்சுற்றுலாமகாராஷ்டிராஷீரடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?