இந்தியாவிடம் தோற்ற போதெல்லாம் சூதாட்டத்தில் சந்தேகம் இருந்தது: முன்னாள் பாக். வீரர்
1990களில் சூதாட்ட சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்களால் பாகிஸ்தான் அணி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நாங்கள்…
‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டங்களில் முழக்கம்: அமித் ஷா தாக்கு
பாட்ஷாபூர்: ஹரியானா மாநிலம் பாட்ஷாபூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர்…
சிங்கப்பூர் மக்கள் உயர்வு… 60 லட்சத்தை கடந்தது
சிங்கப்பூர்: மக்கள் தொகை உயர்வு... சிங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகை 60 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த…
பாகிஸ்தான் பெண்ணை சந்திக்க புறப்பட்ட காஷ்மீர் வாலிபர் சிக்கினார்
ஆமதாபாத்: காஷ்மீர் வாலிபர் சிக்கினார்... ஆன்லைனில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணை சந்திக்க புறப்பட்ட காஷ்மீர் வாலிபரை…
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்க முடிவு?
புதுடில்லி: இந்தியா பங்கேற்கிறதா?... பாகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியா பங்கேற்க முடிவு…
பாகிஸ்தான் என்று இந்தியாவின் எந்தப் பகுதியையும் அடையாளப்படுத்தக் கூடாது: நீதிபதி
புதுடெல்லி: பெங்களூருவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை மினி பாகிஸ்தான் எனக்கூறி பெண் வழக்கறிஞரிடம் அநாகரீகமாக கருத்து…
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்னது என்ன?
ஜம்மு காஷ்மீர்: மத்திய அமைச்சர் தகவல்... "இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால்…
பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை… மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
புதுடில்லி: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அமைதி…
இனி பேச்சே இல்லை… திட்டவட்டமாக தெரிவித்த ஜெய்சங்கர்
புதுடில்லி: பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். புதுடில்லியில்…
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்க கடன் வாங்கியுள்ள பாகிஸ்தான் ஹாக்கி அணி
இஸ்லாமாபாத்: கடன் வாங்கியிருக்காங்க... ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் ஹாக்கி அணி கடன் வாங்கி…