By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
    அணு ஏவுகணையின் பெயரை ரைடுக்கு வைத்த ரஷ்ய பூங்கா; பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சை
    1 Min Read
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை தனது சர்வருக்கு மாற்றிய சிபிஎஸ்இ
    1 Min Read
    ரூ.38.76 கோடி சொத்து: மாநிலங்களவை வேட்புமனுவில் மல்லிகார்ஜுன கார்கே தகவல்
    1 Min Read
    அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
    1 Min Read
    95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
    1 Min Read
    கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
    தொடர் மின்வெட்டால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய சீர்காழி மக்கள்
    1 Min Read
    மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்
    1 Min Read
    அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு?
தமிழகம்

வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு?

Nagaraj
Last updated: December 15, 2025 3:46 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ளது. வரும் 19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர்.

பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். எஸ்.ஐ.ஆர். களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி இந்த பணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தன. வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று, அவை முழுவதையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.

இந்த பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ம் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

You Might Also Like

ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்

தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு

தொடர் மின்வெட்டால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய சீர்காழி மக்கள்

மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்

அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!

TAGGED:amendmentsFebruaryFinal voter listOne Monthஇறுதி வாக்காளர்ஒரு மாதம்திருத்தங்கள்பட்டியல்பிப்ரவரி மாதம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?