By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
    அணு ஏவுகணையின் பெயரை ரைடுக்கு வைத்த ரஷ்ய பூங்கா; பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சை
    1 Min Read
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை தனது சர்வருக்கு மாற்றிய சிபிஎஸ்இ
    1 Min Read
    ரூ.38.76 கோடி சொத்து: மாநிலங்களவை வேட்புமனுவில் மல்லிகார்ஜுன கார்கே தகவல்
    1 Min Read
    அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
    1 Min Read
    95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
    1 Min Read
    கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
    தொடர் மின்வெட்டால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய சீர்காழி மக்கள்
    1 Min Read
    மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்
    1 Min Read
    அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை தனது சர்வருக்கு மாற்றிய சிபிஎஸ்இ
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை தனது சர்வருக்கு மாற்றிய சிபிஎஸ்இ
இந்தியா

சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை தனது சர்வருக்கு மாற்றிய சிபிஎஸ்இ

Nagaraj
Last updated: June 7, 2026 4:04 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ்-2 விடைத்தாள் ஆன்லைன் மதிப்பீட்டு முறையைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண் மற்றும் ஆவணத் தரவுகளை தனியார் நிறுவன சர்வரில் இருந்து தனது கட்டுப்பாட்டிலுள்ள சர்வர்களுக்கு சிபிஎஸ்இ அவசரமாக மாற்றியுள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை ஆன்லைன் மூலம் திருத்தும் முறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மாணவர்களின் தரவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக சிபிஎஸ்இ முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதன்படி, விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மறுமதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டு வந்த ‘கோஎம்ப்ட் எடுடெக்’ நிறுவனத்தின் சர்வரில் சேமிக்கப்பட்டிருந்த மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சிபிஎஸ்இ-யின் சொந்த சர்வர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பையும் தரவு மேலாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

எனினும், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் சரிபார்ப்பு பணிகளுக்காக தற்போதுள்ள ‘கோஎம்ப்ட்’ நிறுவனத்தின் டிஜிட்டல் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் தளம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும், இதனால் மாணவர்களின் மறுமதிப்பீட்டு பணிகளில் எந்த தாமதமும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், சிபிஎஸ்இ ஒப்பந்தத்தைப் பெற ‘கோஎம்ப்ட்’ நிறுவனம் சமர்ப்பித்த இணைய பாதுகாப்பு சான்றிதழ்கள் போலியானவை மற்றும் காலாவதியானவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், 2025-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து எச்சரிக்கப்பட்டும் கல்வி அமைச்சகம் அலட்சியம் காட்டியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் நிசர்கா அதிகாரி, சிபிஎஸ்இ-யின் டிஜிட்டல் மதிப்பீட்டு தளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த சிபிஎஸ்இ, “சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன. இணையத்தில் பரவிய தகவல்கள் சோதனைத் தரவுகள் கொண்ட பக்கங்கள் மட்டுமே. உண்மையான மதிப்பீட்டு தளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

You Might Also Like

ரூ.38.76 கோடி சொத்து: மாநிலங்களவை வேட்புமனுவில் மல்லிகார்ஜுன கார்கே தகவல்

அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு

95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு

புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்

TAGGED:Answer Sheet EvaluationCBSEClass 12 ExamCoempt EdutechData Securityeducation ministryJairam Rameshrevaluationகல்வி அமைச்சகம்கோஎம்ப்ட் எடுடெக்சிபிஎஸ்இதரவு பாதுகாப்புபிளஸ் 2 தேர்வுமறுமதிப்பீடுவிடைத்தாள் மதிப்பீடுஜெய்ராம் ரமேஷ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?