By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > 302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா
ஆன்மீகம்

302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா

Nagaraj
Last updated: June 7, 2026 4:04 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற செகுட்டையனார் மற்றும் சிறைமீட்ட அய்யனார் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு செகுட்டையனார் மற்றும் அருள்மிகு சிறைமீட்ட அய்யனார் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழாவிற்காக கடந்த வாரம் கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய குயவர்களுக்கு பிடிமண் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட குயவர்கள் மண் புரவிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் வேண்டுகோளின்படி தயாரிக்கப்பட்ட இரண்டு அரண்மனை புரவிகள் மற்றும் 300 நேர்த்திக்கடன் புரவிகள் உள்ளிட்ட மொத்தம் 302 புரவிகள் நேற்று மாலை சாமியாட்டத்துடன் புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு பலூன், கண்ணாடி, மாலைகள் உள்ளிட்ட அலங்காரங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று மாலை வெள்ளி அரிவாள் மற்றும் சாட்டையுடன் பாரம்பரிய சாமியாட்டம் நடைபெற்றது.

பின்னர் 296 புரவிகளும், 100-க்கும் மேற்பட்ட மிதிலைகளும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செகுட்டையனார் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டன.

மேலும் ஒரு அரண்மனை புரவி மற்றும் ஐந்து நேர்த்திக்கடன் புரவிகள் சிறைமீட்ட அய்யனார் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன. கள்ளர்பட்டியில் பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து பக்தர்களை வரவேற்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக கருதப்படும் செகுட்டையனார் மற்றும் சிறைமீட்ட அய்யனார் கோவில்களில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

You Might Also Like

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

கடன் தொல்லையை நீக்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

TAGGED:Clay Horse OfferingdevoteesPuravi Eduppu FestivalSeguttaiyanar TempleSirai Meetta AyyanarSivagangaiSurakudiVaikasi Festivalசிவகங்கைசிறைமீட்ட அய்யனார்சூரக்குடிசெகுட்டையனார்நேர்த்திக்கடன்புரவி எடுப்பு விழாமண் புரவிவைகாசி திருவிழா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?